செந்தில் பாலாஜி சொன்னதை அப்படியே...மேடையில் அடித்த கோவை திமுக வேட்பாளர்...விசில் பறக்க..அடுத்த
செந்தில் பாலாஜி சொன்னதை அப்படியே
மேடையில் அடித்த கோவை திமுக வேட்பாளர்
விசில் பறக்க..அடுத்த நொடி அதிர்ந்த கூட்டம்
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நாம ஜெயிக்கிறோம்.... நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்... என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிபோல் கூறினார்.