"பிரதமர் மோடி தமிழகத்தில் பிறந்திருந்தால்... நிச்சயம் இது நடந்திருக்கும்.." `போஸ்' வெங்கட்

Update: 2024-04-02 10:21 GMT

"பிரதமர் மோடி தமிழகத்தில் பிறந்திருந்தால்... நிச்சயம் இது நடந்திருக்கும்.." திமுக பேச்சாளர் போஸ் வெங்கட்

#LokSabhaElection2024 #ElectionCommission #PMModi #Salem #DMK

சேலம் ஓமலூர் அருகே, திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் போஸ் வெங்கட், தமிழகத்தில் பிரதமர் மோடி பிறந்திருந்தால், அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களை பார்த்திருப்பார் என பேசியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்