"மோடி வேலை கொடுத்திருந்தால் வட மாநிலத்தவர்கள் இங்கு வந்திருப்பார்களா?" - அமைச்சர் தா.மோ. அன்பரசன்
#electioncampaign | #elections2024
"மோடி வேலை கொடுத்திருந்தால் வட மாநிலத்தவர்கள் இங்கு வந்திருப்பார்களா?" - அமைச்சர் தா.மோ. அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம், எறையூர் பகுதியில் திமுக வேட்பாளரான டி.ஆர்.பாலுவின் வாக்கு சேகரிப்பின் போது, அமைச்சர் தா.மோ. அன்பரசன் உரையாற்றியதை தற்போது காணலாம்.