தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர்.. வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய மக்கள்
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக சில பகுதிகளில் போஸ்டர் பேனர்கள் அடித்து மக்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
80 ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கற்கால வாழ்க்கை வாழும் நிலை உள்ளதாகக் கூறும் குமரி மாவட்டம் வலிய ஏலா கிராம மக்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்துள்ளனர்...