"இதுக்கு காரணமே ஓபிஎஸ் மகன் தான்..!" தங்கதமிழ்செல்வன் குறித்த கேள்வி..? உடனே டிடிவி சொன்ன பதில்

Update: 2024-03-24 13:11 GMT

பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் களமிறங்கும் நிலையில், தான் தேனியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் தான் என குறிப்பிட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்