திருச்சி மாவட்டம் முசிறியில், பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளை திறந்து வைத்த பெரம்பலூர் எம்.பி.யும், ஐ.ஜே.கே. நிறுவன தலைவருமான பாரிவேந்தர், வரும் தேர்தலில் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.