"பாஜகவுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது - திமுக அறிக்கை" - திமுக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
- "எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்"
- "பாஜகவுடன் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளது - திமுக அறிக்கை"
- "பாஜக அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்தவர் எடப்பாடி பழனிசாமி"
- "பாதகச் செயல்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்"
- "எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு பயனில்லை"
- "சிறுபான்மையினரின் வாக்கு திமுக கூட்டணிக்கு முழுமையாக சென்றுவிடக் கூடாது என ஈபிஎஸ் வஞ்சகம்"