#JUSTIN : கோவை, திருப்பூர்,சேலத்திற்கு விரைந்த படை

Update: 2024-03-01 10:58 GMT

நெருங்கும் தேர்தல் - துணை ராணுவப்படை கோவை வருகை நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், துணை ராணுவ படையினர் கோவை வருகை நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 3 கம்பெனி துணை ராணுவ படையினர் கோவை வருகை மொத்தம் 275 துணை ராணுவ படையினர் கோவை வந்துள்ளனர் கோவை, சேலம், திருப்பூர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் தேர்தல் தேதி அறிவித்தவுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்Coimbatore

Tags:    

மேலும் செய்திகள்