திமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவிக்காததால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவு பெறவில்லை என்றும், தங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிட இருப்பதாகவும் மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் அர்ஜுனராஜ் கூறியுள்ளார்.