உச்சக்கட்ட டென்ஷனில் ஈபிஎஸ்... போட்டுப்பாக்கும் ஓபிஎஸ்... ரெடியாகும் `ஹாட்' லிஸ்ட்..!
நேர்காணலை தொடங்கினார் ஓபிஎஸ்/மக்களவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் /போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஓபிஎஸ் நேர்காணல் நடத்தி வருகிறார்/இன்று காலை விருப்ப மனு வழங்கப்பட்ட நிலையில், போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் /அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நேர்காணல் நடத்துகிறார் ஓபிஎஸ்//