`அந்த பிசாசையும் பேயையும் உள்ளே விட்டு விடாதீர்கள்` - வயதானாலும் குறையாத வைகோ பேச்சின் வீரியம்

Update: 2024-04-16 07:36 GMT

#vaiko #bjp

இந்தி என்ற பேயையும், சமஸ்கிருதம் என்ற பிசாசையும் தமிழகத்திற்குள் விடக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்