`அப்பா' என அழைத்த நெல்லை முபாரக்.. அடக்க முடியாமல் அழுத திண்டுக்கல் சீனிவாசன்
நெல்லை முபாரக் அப்பா என அழைத்ததும் கண்ணீர்விட்ட திண்டுக்கல் சீனிவாசன்.. தொண்டர்கள் நாடி நரம்பை உருகவிட்ட பேச்சு
திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முபாரக் பேசும்போது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.