வேட்புமனு தாக்கல் செய்ய வந்த காங். வேட்பாளர் பணம் கொடுத்ததால் பரபரப்பு

Update: 2024-04-16 02:58 GMT

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த காங். வேட்பாளர் பணம் கொடுத்ததால் பரபரப்பு

#akrnataka #electioncommission #congress #nomination #electioncandidate #thanthitv

விஜயப்புரா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜு அழகூர், திங்களன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரணியில் கலந்து கொண்டு நடனமாடிய லம்பானி பெண்களுக்கு, தலா 200 ரூபாய் என தன் கையாலேயே விநியோகம் செய்தார். அது தேர்தல் கணக்கில் காட்டப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்பாளர் ராஜு அழகூர், பட்டப்பகலில் பணம் கொடுக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்