"வரும் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி" - பாலகிருஷ்ணன் ஆவேசம்

Update: 2024-02-25 06:42 GMT

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு மரண அடி கொடுக்க மக்கள் தயாராக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்