"மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளது பாஜக" - தமிழக காங்கிரஸ் தலைவர் காட்டம்
"மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளது பாஜக"
தமிழக காங்கிரஸ் தலைவர் காட்டம்
#tamilnadu #congress #selvaperunthagai #pressmeet #thanthitv
தங்களுக்கு கிடைத்த நன்கொடைகளை மத்திய பாஜக அரசு முடக்கிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
"மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளது பாஜக"
"எங்களுக்கு கிடைத்த நன்கொடைகளை முடக்கிவிட்டனர்"
"ரூ.135 கோடியை எடுத்துவிட்டனர்"
"மக்கள் பாஜகவிற்கு பாடம் புகட்டுவார்கள்"