#Breaking|| "எந்த நேரத்தில் வேண்டுமானாலும்.." - நெருப்பை கொளுத்திய நிர்மலா சீதாராமன்
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தின் முடேப்பு என்ற இடத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் நடைபெற்ற இப்தார் விருந்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாலையின் ஒருபுறத்தை முழுமையாக முடக்கி வரிசையாக நாற்காலிகள் மற்றும் உணவு தட்டுகள் வைக்கப்பட்டு, உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பரவிய நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.