சகோதரனுடன் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதும் YS ஷர்மிளா - ஆந்திராவில் அனல் தெறிக்கும் தேர்தல்

Update: 2024-04-20 07:07 GMT

ஆந்திர மாநிலம், கடப்பா மக்களவை தொகுதியில் போட்டியிட, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பாக, அவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்தில், வேட்பு மனுவை வைத்து மரியாதை செலுத்தினார். ஒய்.எஸ்.ஷர்மிளாவை எதிர்த்து, அவரது சகோதரர் உறவு முறை கொண்ட அவினாஷ் ரெட்டி போட்டியிடவுள்ளது, குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்