கைகொடுக்கும் கூட்டணி கட்சிகள்... சுற்றிசுழலும் வினோத்.பி.செல்வம்...அனல் பறக்கும் மத்திய சென்னை

Update: 2024-04-02 14:50 GMT

கைகொடுக்கும் கூட்டணி கட்சிகள்... சுற்றிசுழலும் வினோத்.பி.செல்வம்...அனல் பறக்கும் மத்திய சென்னை

#LokSabhaElection2024 #ElectionCommission #BJP #VinojPSelvam

மத்திய சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளர் வினோத்.பி.செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக வில்லிவாக்கம் அருகே ராஜமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சியினரான பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினருடன் சேர்ந்து அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்