- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடிகை ஷோபனாவை களமிறக்க பாஜக திட்டம் என தகவல்
- திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறாரா ஷோபனா?
- திருவனந்தபுரம் தொகுதியில் கடந்த 2009 முதல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக தேர்வு
- காங்கிரஸ் வசமுள்ள திருவனந்தபுரத்தை கைப்பற்ற வியூகம் வகுக்கும் பாஜக இந்த முறை ஷோபனாவை களமிறக்க முடிவு என தகவல்