அவசரநிலை... உடைத்து கொண்டு நாடாளுமன்றத்திற்குள் புகுந்த ராணுவம் - பதற்றத்தில் தென் கொரியா

Update: 2024-12-04 15:48 GMT
  • தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் ராணுவச் சட்டத்தை அறிவித்த பிறகு ராணுவ வீரர்கள் நள்ளிரவில் பாராளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... அறிவித்த சில மணி நேரங்களிலேயே நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை இல்லாததால் ராணுவ சட்டம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக ஹெலிகாப்டர்களில் தரையிறங்கிய ராணுவ வீரர்கள் ஜன்னல்களை உடைத்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழையும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன...
Tags:    

மேலும் செய்திகள்