சிதறும் இஸ்ரேல் டாங்கிகள்..! ஹமாஸின் முரட்டுத்தனமான தாக்குதல்... வெளியான பரபரப்பு காட்சிகள்

Update: 2023-11-05 13:57 GMT

காசா நகரில் இஸ்ரேல் படைகளை எதிர்த்துத் தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆயுதமேந்திய நபர்கள் இஸ்ரேலிய ராணுவ டேங்குகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அல்-ஷாதி முகாம் மற்றும் ஷேக் ரத்வான் புறநகர்ப் பகுதிகளில் ஹமாசின் அல்-கஸ்ஸாம் முஜாஹிதீன் பிரிவு, எதிரிப் படைகளுடன் மோதி, 10 இஸ்ரேலிய போர் வாகனங்களை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்