வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... குர்ரம் பழங்குடியினர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையும் அடக்கம்...
மேலும் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்...
மக்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்