#BREAKING || ரஷ்யாவிற்கு இந்தியர்கள் கடத்தல்?.. 3 பேருக்கு ரெட் நோட்டீஸ்
ரஷ்யாவுக்கு ஆள்கடத்தல் விவகாரம் - தமிழகத்தை சேர்ந்த நபர் உட்பட 3 பேருக்கு ரெட் நோட்டீஸ். சிபிஐ அதிரடி நடவடிக்கை. கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது. சுற்றுலா, வேலைக்காக சென்ற இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபடுத்திய விவகாரம். இடைத்தரகர்கள் சுமார் ரூ.3.5 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு இந்திய இளைஞர்களை ரஷ்யாவிற்கு ஆட்கடத்தல் செய்ததாக சிபிஐ தரப்பில் தகவல்.