ஈரானின் நிழலை மொத்தமாக சோலி முடித்து பயத்தை விதைத்த இஸ்ரேல்.. வீடியோவை பார்த்து அதிர்ந்த உலகம்

Update: 2024-11-13 04:15 GMT

ஹிஸ்புல்லாவின் பெரும்பாலான ஆயுதக்கிடங்கை அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 அன்று நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வந்தது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்தது. இந்நிலையில், தெற்கு பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியான தஹியேவின் கீழ் அமைந்துள்ள ஹெஸ்பொல்லாவின் பெரும்பாலான ஆயுதக் கிடங்குகளை அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்