இன்றைய தலைப்பு செய்திகள் (28-02-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-28 03:59 GMT

தூத்துக்குடி, நெல்லையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு....


தூத்துக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரையில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி


பிரதமர் மோடி நெல்லை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது


தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு, கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவிப்பு........


சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தன் உயிரிழப்பு....

Tags:    

மேலும் செய்திகள்