மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-26 08:07 GMT

கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி....

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திற்கு, புதிதாக 257 கோடியில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்கள்....

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழகத்தில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.....

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒருலட்சத்து 10ஆயிரம் கனஅடி நீர் திறப்பு....

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து....

சென்னை மாநகர பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள்....

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பள்ளிப் பேருந்து மோதி இரண்டரை வயது சிறுவன் பலி....

கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்....

Tags:    

மேலும் செய்திகள்