காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23-07-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-23 04:16 GMT

ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறவிருந்த உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வு ஒத்திவைப்பு.......

டி.என்.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை.....

நாடாளுமன்றத்தில் இன்று 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியது....

Tags:    

மேலும் செய்திகள்