காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (09-09-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-09 06:03 GMT
  • குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்........
  • இசையமைப்பாளர் ஆதியின் இசை நிகழ்ச்சியில் மூர்க்கமாக தாக்கிக் கொண்ட இளைஞர்கள்.....
  • கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 44வது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா....
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல்.....
  • மகாவிஷ்ணு விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் கால தாமதம்.....
Tags:    

மேலும் செய்திகள்