காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (16-08-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-16 06:06 GMT
  • கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல்.....
  • கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்....
  • நினைவு நாணயத்தில் தமிழைப் பொறித்து தாய்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கருணாநிதி....
  • சின்னசேலம் அருகே வெறிநாய் கடித்து, 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி....
  • பெங்களூருவில், திரையரங்க பெண்கள் கழிவறையில் செல்போனில் வீடியோ எடுத்த நபர்...
  • சின்னசேலம் அருகே வெறிநாய் கடித்து, 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி....
  • ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே முதல்முறையாக பரவியது குரங்கம்மை....
Tags:    

மேலும் செய்திகள்