மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-25 08:16 GMT

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்....

மும்பை அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து பொறியாளர் தற்கொலை முயற்சி...

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் கனமழை.....

ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிவு....

கொடநாடு வழக்கில், சிபிசிஐடி விசாரணைக்கு தீபு மற்றும் உதயகுமார் நேரில் ஆஜர்....

Tags:    

மேலும் செய்திகள்