Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2025)| 11 PM Headlines
- உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டமுன்வடிவு....
- சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 17ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்....
- மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய, முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்படும்.....
- நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
- முதலமைச்சரின் உரைக்கு முன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.............
- டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு, மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.....
- ஆவடி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு.....
- நெல்லை பாளையங்கோட்டையில், தனியார் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு...