Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.04.2025)| 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-04-27 00:48 GMT
  • கோவை விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொண்ட விஜய்...
  • கோவையில் நடைபெற்ற தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பவுன்சர்கள் இடையே தள்ளு முள்ளு.......
  • மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை தண்டனை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்...
  • அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா, செந்தில்பாலாஜி..?
  • வலுக்கட்டாய வசூலால், கடன் பெற்றவர் தற்கொலை செய்துகொண்டால், தூண்டியவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை...
  • சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதம்....
  • தமிழகத்தில் ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட 7 இடங்களில் சதம் அடித்த வெயில்...
Tags:    

மேலும் செய்திகள்