Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2025)| 7 PM Headlines|

Update: 2025-04-15 13:56 GMT
  • தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 69 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை...
  • நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், தனியார் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு...
  • பள்ளிகளில் "அன்பாடும் முன்றில்" திட்டம் மூலம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விழிப்புணர்வால், மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல்...
  • பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்தது....
  • மாநில உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பறிக்கப்படுகிறது...
  • சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு...
  • மாநில உரிமை மீட்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு...
  • வரும் மே மாதம் 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்