மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09-08-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-08-09 08:02 GMT

புதுச்சேரியில் புதிய மதுபானக் கொள்கையை கொண்டு வருதற்கு அரசு தயார்..

மக்கள் தொகை தேவைக்கு ஏற்ப புதிய மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், முதல்வர் ரங்கசாமி விளக்கம்..

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 3 விதமான கொடிகள் தயார்..

எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என தகவல்..

தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டம், ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம்..

கோவை நிகழ்ச்சியில் பேசிய மாணவர்கள் நெகிழ்ச்சி..

173 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கோவை அரசுக் கல்லூரியில் மாணவிகளுக்கு விடுதி கட்டிடம்..

கருத்தரங்கு கூடமும் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

Tags:    

மேலும் செய்திகள்