மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-11 11:02 GMT

குலசை தசரா திருவிழாவில், நாளை சூரசம்ஹாரம்....

லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் நிலையில், ஏற்பாடுகள் தீவிரம்.....

தீபாவளியை முன்னிட்டு ஆவினில், காம்போ ஆஃபர் விலையில் இனிப்புகள் அறிமுகம்......

300, 500 மற்றும் 900 ரூபாய்க்கு விற்பனை...

2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்புக்கு அறிவிப்பு...

அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடும் நிஹான் ஹிடாங்கியோ அமைப்புக்கு நோபல் பரிசு... 

தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.....

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு உத்தரவு.....

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு .....

நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்....

Tags:    

மேலும் செய்திகள்