ஆம்னி பஸ் இயங்குமா..? இயங்காதா..? - வந்தது இறுதி அறிவிப்பு

Update: 2023-10-24 07:31 GMT
  • ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
  • போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ்
  • சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிப்பதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
  • ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிப்பு
  • கே.கே.நகர், சென்னை/3/பேச்சுவார்த்தையில் உடன்பாடு - வேலைநிறுத்தம் வாபஸ்
Tags:    

மேலும் செய்திகள்