களைகட்டும் தீபாவளி விற்பனை.. கார்களில் கிளம்பிய குடும்பங்கள் - ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை
- சென்னை தாம்பரம் - குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை செல்ல 1 மணி நேரம் ஆவதால் வாகன ஓட்டிகள் அவதி
- தீபாவளி பொருட்கள் வாங்க, குரோம்பேட்டைக்கு அதிகளவில் கார்களில் வரும் பொதுமக்கள்
- சாலையில் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்