#JUSTIN || "திமிரான பதில்" - "நீங்க குடிப்பீங்களா"கொதித்த அண்ணாமலை | Annamalai | Chennai Water Issue
குடிநீரில் கழிவுநீர் கலப்பு - அண்ணாமலை கண்டனம்
சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து 2 பேர் உயிரிழந்ததாக புகார் - அண்ணாமலை கண்டனம்
குடிநீரால் பாதிப்பில்லை, மக்கள் மீது தான் தவறு என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் - அண்ணாமலை