உயிர் நண்பனிடம் 1000 நிமிடங்கள் பேசிய போன் கால்.... விதையாக புதைந்த உடல்...ஆலமரம் போல் எழுந்த கர்மா

Update: 2025-01-01 12:32 GMT

உயிர் நண்பனிடம் 1000 நிமிடங்கள் பேசிய போன் கால்.... விதையாக புதைந்த உடல்... 3 மாதத்தில் ஆலமரம் போல் எழுந்த கர்மா - நடுங்கவைக்கும் நம்பிக்கை துரோகம்

பொதுவா பேங்க் போனலே பாமர மக்கள் யாராச்சும் நம்மகிட்ட வந்து பணம் எடுக்கணும் இந்த Withdrawal Form –அ கொஞ்சம் Fill பண்ணி தரீங்களான்னு கேட்பாங்க... அப்படி தான் இங்கேயும் படிக்காத ஒருத்தர் நண்பன் கிட்ட பணம் எடுக்க உதவி கேட்டு இருக்காரு... ஆனா, கடைசியில அது அவரோட உயிருக்கே எமனா மாறி இருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்