இரவு முழுதும் தூங்க முடியாமல் தவிக்கும் கிராம மக்கள் - அதிர்ச்சி காரணம்
கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் கேமரா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சம்பவம் நடந்த 3 கிலோமீட்டர் தொலைவில் வீரிசெடிபள்ளி கொல்லைமேடு பகுதியில் சதாசிவம் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை புகுந்து கோழியை தூக்கி சென்றுள்ள சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது... மேலும் உயிர் பலி ஏற்படுவதற்குள் வனத்துறை வேகமாக சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...