சென்னை பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னை பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு;
ஜூன் 2ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
தற்போது ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்