#JUSTIN || தவெக தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு | Tvk | Vijay

Update: 2024-10-13 12:48 GMT

/தவெக மாநாடு = தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்//தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடர்பாக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்/தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்