#BREAKING || சீசிங் ராஜாவை தொடர்ந்து திருச்சியில் பாய்ந்த புல்லட் - பிரபல ரவுடி மீது இறங்கிய தோட்டா

Update: 2024-09-23 13:42 GMT

திருச்சியில் ரவுடி கொலை வழக்கில் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்/ஸ்ரீரங்கத்தில் நேற்று ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைதாகினர்/முக்கிய குற்றவாளியான ஜம்பு (எ) ஜம்புகேஸ்வரனை போலீசார் தேடி வந்தனர்/இன்று ஜம்புவை பிடிக்க சென்ற போது தப்பியோடியதால் காலில் சுட்டுப்பிடித்த போலீசார்/ஏற்கனவே சென்னையில் ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில் திருச்சியில் பரபரப்பு///4/ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்...

Tags:    

மேலும் செய்திகள்