திருச்சி வானில் வட்டமடித்த விமானம்.. வெளியான அதிர்ச்சி உண்மை

Update: 2024-10-14 05:49 GMT
  • திருச்சி வானில் வட்டமடித்த விமானம்.. வெளியான அதிர்ச்சி உண்மை
  • திருச்சியில் ஏர் இந்தியா விமானம் கோளாறு விவகாரத்தில் மனித தவறு இல்லை என தகவல்
  • விமானம் புறப்படுவதற்கு முன் சக்கரங்கள், ஹைட்ராலிக் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறியாளர் உறுதி செய்திருப்பது தெரியவந்துள்ளது
  • சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி ஆணையம் விசாரணையில் வெளியான தகவல்/மனித தவறு நடக்க வாய்ப்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது
  • இயந்திர கோளாறு தான் காரணம் என தெரியவந்ததை அடுத்து, அடுத்தக்கட்ட விசாரணை தீவிரம்
Tags:    

மேலும் செய்திகள்