இன்றைய தலைப்பு செய்திகள் (17.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-08-17 14:18 GMT

ராமநாதபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் - வரவேற்பு

2 நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

வழிநெடுகிலும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...

"மீனவர் விவகாரம் - வாக்குறுதியை நிறைவேற்றினாரா பிரதமர்?"

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்காமல் தடுப்போம் என்ற பிரதமர் மோடி, தமது வாக்குறுதியை நிறைவேற்றினாரா...?

மீனவர்களை விரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை பறிப்பது என அராஜகம் தொடர்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

தமிழக, ஜார்க்கண்ட் ஆளுநர்கள் சந்திப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு...

கிண்டி ராஜ்பவனில் மரியாதை நிமித்த சந்திப்பு என தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்