நேரம் குறித்து பெய்த கனமழை... வெப்பம் தணிந்து குளிர்ந்த மக்கள்

Update: 2024-05-17 02:13 GMT

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் மழை வெளுத்து வாங்கியது.

ஏரல், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலையில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்