"லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் TNPSC" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2024-01-05 13:42 GMT

TNPSC தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

"ஊழல் தடுப்பு சட்ட பிரிவின்படி தேர்வாணைய தலைவர், உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் என்பதால் , தேர்வாணைய விதிகளில் திருத்தம் தன்னிச்சையானது என கூற முடியாது"

தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை - உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்