#BREAKING || மதுரை விவகாரம்..! தமிழக அரசு பரபரப்பு விளக்கம் | TN Govt

Update: 2024-11-21 12:36 GMT

"சுரங்க குத்தகை உரிமம் - தமிழக அரசு வழங்கவில்லை"

"மதுரை மாவட்டம், மேலூர் அருகே கனிம ஆய்வு மற்றும் சுரங்க குத்தகை உரிமம், மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது"

மாநில அரசால் இதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம்

கடந்த நவ.7ம் தேதி இதற்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டு, மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது - தமிழக அரசு விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்