TN GOVT | GOVT School | அரசு பள்ளிகள் விவகாரம்.. TN GOVT போட்ட உத்தரவு

Update: 2025-03-12 03:00 GMT

அரசு பள்ளிகளுக்கான இன்டர்நெட் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில், இணைய சேவை வழங்குவதற்கான ஒரு முறை கட்டணத்தை BSNL நிர்வாகத்தோடு கலந்து பேசி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் இணையதளம்,, சேவைகளை வழங்க தொடங்கும்போது, பள்ளிகள் அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்