மரண விளிம்பில் பயணம்... ஒட்டுநர் இருக்கைக்கு கீழே பெரும் ஓட்டை - ஷாக் வீடியோ

Update: 2024-11-10 12:18 GMT

சிதம்பரத்திலிருந்து வேலூர் வரை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில், ஒட்டுநர் இருக்கைக்கு கீழே தரைச் சட்டத்தில் ஓட்டை ஏற்பட்ட நிலையில், பழுது நீக்கம் செய்யாமல் பேருந்து இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலை தளத்தில் வெளியான நிலையில், ஆபத்தை உணராமல் ஓட்டுநர் அப்பேருந்தை இயக்குவதால், விபத்து நிகழ வாய்ப்பு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்